1) எது அடிப்படை வர்ணம்? a) வெள்ளை b) சிவப்பு c) பச்சை 2) அடிப்படை வர்ணங்கள் மொத்தம் எத்தனை? a) 1 b) 2 c) 3 3) படத்தில் காண்பது ____________________   a) பெருக்கல் கோடு b) நேர் கோடு c) தடித்த கோடு 4) இவற்றுள் எது வளைந்த கோடு ? a) b) c) 5) இப்பொருளைக் கொண்டு -_____________ உருவாக்கலாம். a) புனையா ஓவியம் b) பதித்தல் கோலம் c) தொங்காடி 6) ஒரே தலைப்பிலான அல்லது தன்மையிலான சேர்ப்பு ஒட்டுப்படம் இது... a) புனையா ஓவியம் b) முடைதல் c) மொந்தாஜ் 7) இப்படைப்பின் பெயர் என்ன? a) தொங்காடி b) மொந்தாஜ் c) பதித்தல் கோலம் 8) பாரம்பரிய முடைதல் நடவடிக்கையின் முக்கிய பொருள் a) காகிதம் b) துடைப்பம் குச்சி c) ஓலை 9) இக்கருவியின் பெயர் என்ன? a) எழுது கோல் b) தூரிகை c) மெழுகு வண்ணம் 10) இது ஓவியம் வரைதலுக்குத் தேவையற்றது.... a) b) c)

கலையியல் கல்வி ஆண்டு 3

Табло

Визуален стил

Опции

Шаблон за превключване

Възстановяване на авто-записаната: ?