1) அன்பன் பாடம் ____________________. a) படித்தாள் b) படித்தான் 2) அமலா கடைக்குச் __________________. a) சென்றாள் b) சென்றான் 3) அப்பா நாளை வீட்டுக்கு _______________. a) வருவான் b) வருவார் 4) திருமதி லீலா அழகான உடை ____________________. a) தைத்தார் b) தைத்தது 5) பாட்டி ருசியான முறுக்கு ______________. a) சுட்டாள் b) சுட்டார் 6) தாத்தா எனக்குப் பாடம் சொல்லித் __________________. a) தந்தார் b) தந்தான் 7) ஆசிரியர் எங்களுக்குப் பாடம் __________________. a) கற்பிக்கிறான் b) கற்பிக்கிறார் 8) நண்பன் நேற்று என் வீட்டுக்கு ____________. a) வந்தான் b) வந்தாள் 9) மாணவி நூலகத்தில் வரிசையில் ___________________. a) நின்றாள் b) நின்றார்கள் 10) சிறுவர்கள் பூங்காவில் ஒற்றுமையாக _____________________. a) விளையாடுகிறது b) விளையாடுகிறார்கள்

மொழிவிளையாட்டு 3

Výsledková tabule/Žebříček

Vizuální styl

Možnosti

Přepnout šablonu

Obnovit automatické uložení: ?