1) சிவப்புப் பந்துகளுக்கும் பச்சைப் பந்துகளுக்கும் உள்ள விகிதம் என்ன? a) 4 : 5 b) 5 : 4 c) 4 : 9 2) பச்சை ஆப்பிள்களுக்கும் மொத்தப் பழங்களுக்கும் உள்ள விகிதம் என்ன? a) 1 : 3 b) 3 : 1 c) 3 : 4 3) மொத்தப் பென்சில்களுக்கும் நீலப் பென்சில்களுக்கும் இடையிலான விகிதம் என்ன? a) 9 : 3 b) 4 : 1 c) 3 : 12 4) 6 கம்பர் வகுப்பில் உள்ள ஆண் மற்றும் பெண் மாணவர்களின் விகிதம் 2 : 3. அவ்வகுப்பில் பயிலும் ஆண் மாணவர்கள் 10 பேர் என்றால் பெண் மாணவர்கள் எத்தனை பேர்? a) 10 b) 15 c) 20 5) ஒரு ஜாடியில் 8 வெள்ளை ரோஜாக்களும் 20 சிவப்பு ரோஜாக்களும் இருந்தன. வெள்ளை ரோஜாக்களுக்கும் சிவப்பு ரோஜாக்களும் உள்ள விகிதம் என்ன? a) 2 : 5 b) 8 : 20 c) 20 : 8 6) வாழைப்பழத்திற்கும் மொத்த பழத்திற்கும் உள்ள விகிதம் எவ்வளவு ? a) 1 : 3 b) 3 : 6 c) 1 : 2 7) ஒரு பெட்டியில் உள்ள பென்சில்களுக்கும் அடிக்கோலுக்கும் உள்ள விகிதம் 4 : 5. அப்பெட்டியில் மொத்தம் 20 பென்சில்கள் உள்ளன. அப்படியென்றால் மொத்தம் எத்தனை அடிக்கோல்கள் உள்ளது? a)  5 b) 25 c) 80

கணிதம் - விகிதமும் வீதமும் ஆண்டு 5 (VITHYA)

Výsledková tabule/Žebříček

Vizuální styl

Možnosti

Přepnout šablonu

Obnovit automatické uložení: ?