1) .கீழ் காட்டப்பட்டுள்ள உருவின் பயன்பாடு யாது? a) டெதஸ் கோப் b) ஒளிரச்செய்தல் c) புற்றுநோய் கலங்களை அழித்தல் d) உடலின் உட்புற அங்கங்களை ஒளியூட்டல் 2) இது எதனுடைய மூலக்கூறு ஆகும்? a) புரொப்பேன் b) பென்ரேன் c) பியூற்றேன் d) ஒக்ரேன் 3) இங்கு தசை இழையத்தின் வகை ஒன்று தரப்பட்டுள்ளது இத்தசை இழையத்தின் பெயரையும் அதன் தொழிற்பாட்டையும் சரியாக குறிப்பிடுவது? a) மழமழப்பானதசை - இச்சைவழி இயங்கும் b) வன்கூட்டுத்தசை - இச்சையின்றி இயங்கும் c) வன்கூட்டுத்தசை - இச்சைவழி இயங்கும் d) இதயத்தசை - இச்சையின்றி இயங்கும் 4) படத்தில் தரப்பட்டுள்ள A,B,C என்பவற்றை முறையே குறித்து நிற்கும் விடையைத் தெரிவு செய்க a) இடைத்தூதுநரம்புக்கலம், புலன்நரம்புக்கலம், இயக்கநரம்புக்கலம் b) புலன்நரம்புக்கலம், இடைத்தூதுநரம்புக்கலம், இயக்கநரம்புக்கலம். c) இடைத்தூதுநரம்புக்கலம், இயக்கநரம்புக்கலம், புலன்நரம்புக்கலம் d) இயக்கநரம்புக்கலம், புலன்நரம்புக்கலம், இடைத்தூதுநரம்புக்கலம் 5) இது எவ்வகை நிலக்கீழ்த்தண்டை சேர்ந்த்து a) வேர்த்தண்டுகிழங்கு b) தண்டுக்கிழங்கு c) தண்டு குமிழ் d) தண்டு முகிழ் 6) இதன் தடைப்பெறுமானம்? a) 10 b) 100 c) 1000 d) 10000 7) இப்படம் மூலம் காட்டப்படும் செயற்பாடு நியூட்டனின் எத்தனையாம் விதிக்கு உதாரணமாகும்? a) விதி 1 b) விதி 2 c) விதி 3 d) விதி 4 8) இங்கு விளையுள் விசை யாது? a) 60N b) 40N c) 20N d) 10N 9) இப்பொருளில் விளையுள் விசை யாது? a) 10.5N b) 7N c) 4N d) 3.5N

GRADE-11 BY-SMART SCIENCE

Výsledková tabule/Žebříček

Vizuální styl

Možnosti

Přepnout šablonu

Obnovit automatické uložení: ?