1) எந்த இடங்களில் பல்லவர் காலம் சிற்பங்கள் காணப்படுகின்றன? a) மாமல்லபுரம் b) தாஜ்மஹால c) மலைக்கோட்டை d) தங்க கோவில் 2) நீங்கள் கண்ட படங்களில் எந்த காலத்து சிற்பங்கள் உள்ளன a) பல்லவர் கால சிற்பங்கள் b) பாண்டியன் கால சிற்பங்கள் c) சோழர்கள் கால சிற்பங்கள் d) நாயக்கர் கால சிற்பங்கள் 3) எந்த வடிவங்களில் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது a) கரடி b) சிங்கம் c) பூனை 4) அங்கு உருவாக்கப்பட்ட _______அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன a) ஐந்து வீடு b) பாண்டியன் c) பஞ்ச பாண்டவர் இரதங்களில் 5) பறவைகள் மற்றும் விலங்குகள் போன்றவை______ சிற்பங்கள் a) உயிரென சிற்பங்கள் b) உருவச் சிற்பங்கள் c) பல்லவர் காலச் சிற்பங்கள் சிற்பங்கள் d) பாண்டியர் கால சிற்பங்கள் 6) எந்த கோவிலில் சுற்றிச்சுவர் முழுவதும் சிற்பங்களால் கலைக்கூடமாக திகழ்கிறது திகழ்கிறது a) தஞ்சை பெரிய கோவில் b) வேலூர் கோட்டை c) காஞ்சி கைலாசநாதர் 

Výsledková tabule/Žebříček

Vizuální styl

Možnosti

Přepnout šablonu

Obnovit automatické uložení: ?