1) என் நண்பன் தேர்வில் பார்த்து எழுதுகிறான். a) ஆசிரியரிடம் சொல்லுவேன் b) அமைதியாக இருந்துவிடுவேன் 2) திரை அரங்கில் என் அருகில் இருப்பவர் கைத்தொலைபேசியை மறந்து விட்டுச் செல்கிறார்.(நான் ஆசைப்பட்ட புதிய தொலைப் பேசி) a) அவரை அழைத்துக் கொடுப்பேன் b) என் பையில் எடுத்து வைத்துக் கொள்வேன் 3) என் அருமைத் தங்கை என்னிடம் அவள் வீட்டுப் பாடத்தைச் செய்யச் சொல்கிறாள் a) நான்  செய்து கொடுப்பேன் b) நான் அவளைச் செய்ய சொல்வேன் 4) உன் குழுவில் இன்னும் ஒருவரை மட்டும் தான் சேர்க்க முடியும். நான் யாரைச் சேர்ப்பேன் ? a) நெருங்கிய தோழி b) உதவி தேவைப்படும் மாணவி

என் இரண்டு குரல்கள்

Výsledková tabule/Žebříček

Vizuální styl

Možnosti

Přepnout šablonu

Obnovit automatické uložení: ?