சரி: IOT கருவிகளில் Sensors பொருத்தப்படுகிறது., IOT மூலம் நாம் வெளியே இருந்தாலும் வீட்டின் நிலவரத்தை அறிந்து கொள்ள முடியும்., IOT கருவிகள் wired அல்லது wireless மூலமாக இயங்குகிறது., தொழிற்சாலையில் வருகை பதிவை IOT மூலம் கணக்கெடுக்க முடிகிறது., IOT கருவிகளைத் திறன்பேசி அல்லது கணினி மூலமாக இயக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்., பிழை: நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களிலும் IOT உள்ளது., IOT இணையம் இன்றி செயல் படும்., IOT இயந்திரங்களை கட்டுப்படுத்த முடியாது., தொழிற்சாலைகளில் IOT பயன் இருக்காது., IOT என்பது Interest of Time ஆகும்.,

Κατάταξη

Οπτικό στυλ

Επιλογές

Αλλαγή προτύπου

Επαναφορά αυτόματα αποθηκευμένου: ;