1) எமது நாட்டின் தேசிய​ மரம் a) நாக​ மரம் b) கமுகு மரம் c) அரச​ மரம் d) வேம்பு 2) தையல் வேலை செய்வோர் பயன்படுத்தும் உபகரணம் அல்லாதது a) மூலைமட்டம் b) கத்தரிக்கோல் c) தையல் இயந்திரம் d) அளவு நாடா 3) இலங்கையின் தேசிய​ கீதத்தை இயற்றியவர், a) C W W கன்னங்கர​ b) ஆனந்த​ சமரக்கோன் c) அழவள்ளியப்பா d) பாரதியார் 4) படத்தில் காட்டப்பட்டுள்ள உபகரணம் யாது? a) சீவுளி b) வாச்சு c) இடுக்கி d) வாள் 5) மிக​ வேகமாக​ ஓடும் பறவையாவது a) பென்குயின் b) கோழி c) தீக்கோழி d) சேவல் 6) எட்டு கால்கள் உள்ளதொரு பிராணி a) ஈ b) குளவி c) பேன் d) சிலந்தி 7) படத்தில் காட்டப்பட்டுள்ள செடி, a) சிற்றரத்தை b) இஞ்சி c) மஞ்சள் d) எருக்கலை 8) முருங்கை இனப்பெருக்கம் அடைவது a) தண்டின் மூலம் b) இலை மூலம் c) நாற்றுமேடை மூலம் d) வேர் மூலம் 9) டின்மீன் திறக்கப்பயன்படுவது a) b) c) d) 10) பல்லாங்குழி விளையாட்டிற்கு பயன்படும் வித்து a) மாவித்து b) பலா வித்து c) புளியம் வித்து d) மாதுளை வித்து

தரம் 05 - சுற்றாடல்

από

Κατάταξη

Οπτικό στυλ

Επιλογές

Αλλαγή προτύπου

Επαναφορά αυτόματα αποθηκευμένου: ;