1) காந்தத்தினால் கவரப்படும் பொருள் a) b) c) d) 2) விமானிகள் தாம் பயணிக்க வேண்டிய திசையை அறிய பயன்படுத்துவது a) வெப்பமானி b) திசைகாட்டி c) நிறுத்தற்கடிகாரம் d) அம்பியர்மானி 3) காந்தத்தைச் சூழ காந்தவிசைகள் தொழிற்படும் பிரதேசம் a) காந்தப்புலம் b) காந்தவிசைக்கோடுகள் c) மின்னோட்டம் d) காந்தமுனைவுகள் 4) இக் காந்தத்தின் பெயர் a) சட்டக்காந்தம் b) குதிரைலாடக்காந்தம் c) வட்டக்காந்தம் d) வளையக்காந்தம் 5) கம்பிச்சுருளினுள் காந்தத்தை அசைக்கும் போது மின்னை உருவாக்கலாம் எனக் கண்டுபிடித்தவர் a) கலிலியோ கலிலி  b) அலெக்சாண்டர் c) வில்லியம் ஹார்வே d) பரடே 6) இரண்டு காந்தங்களின்  ஒத்த முனைவுகள் ,ஒவ்வாத முனைவுகள் ஒன்றையொன்று a) கவரும்,தள்ளும b) தள்ளும்,கவரும் c) தள்ளும்,தள்ளும் d) கவரும்,கவரும் 7) காந்தத்தால் கவரப்படக்கூடிய உலோகம் a) பித்தளை b) பொன் c) இரும்பு d) செப்பு 8) சட்டக்காந்தமொன்றில் காந்த இயல்பு அதிகமாக இருக்கும் பகுதி a) வடமுனைவு,தென்முனைவு b) வடமுனைவு c) தென்முனைவு d) சட்டக் காந்தத்தின் மத்திய பகுதி 9) சுயாதீனமாக கட்டம் தொங்கவிடப்பட்ட சட்டக்காந்தம் ஓய்வடைவது a) கிழக்கு-மேற்கு திசையில் b) வடக்கு-தெற்கு திசையில் c) மேற்கு-கிழக்கு திசையில் d) ஓய்வடையாது 10) காந்தமொன்றால் கவரப்படும் பொருள் a) கண்ணாடிக் கோல் b) தங்க மோதிரம் c) ஈயக்கம்பி d) சவரஅலகு

தரம் 06 காந்தம்

tekijä

Tulostaulu

Visuaalinen tyyli

Vaihtoehdot

Vaihda mallia

Säilytetäänkö automaattisesti tallennettu tehtävä ?