1) சிகிரியா எக் காலத்திற்குரியது? a) பொலனறுவை b) கண்டி c) அனுராதபுரம் d) கொழும்பு  2) சிகிரியா எத்தனையாம் நூற்றாண்டில் கட்டுவிக்கப் பட்டது? a) 10ம் நூற்றாண்டு  b) 5ம்  நூற்றாண்டு c) 3ம் நூற்றாண்டு d) 1ம் நூற்றாண்டு 3) சிகிரியா ஓவியங்கள் வரையப்பட்ட கலை மரபு எது? a) பல்லவர் b) சோழர் c) மதுரா d) குப்த 4) சிகிரியாவை கட்டுவித்த மன்னன் யார்? a) பாராக்கிரம பாகு b) மசேனான் c) காசியப்பன் d) தாதுசேனான் 5) சிகிரியாவில் ஆரம்பத்தில் வரையப்பட்ட ஓவியங்களின் எண்ணிக்கை யாது? a) 500 b)  300 c) 700 d) 100

Көшбасшылар тақтасы

Визуалды стиль

Опциялар

Үлгіні ауыстыру

Өңдеуді жалғастыру: ?