நாங்கள் வீட்டுக்கு - வந்தோம்., நான் நீச்சல் குளத்தில் - நீந்தினேன்., நாங்கள் சந்தைக்குச் - சென்றோம்., நான் கதைப்புத்தகம் - படித்தேன்., நாங்கள் ஆசிரியருக்கு வணக்கம் - கூறினோம்., நான் அப்பாவுக்குப் பிறந்தநாள் பரிசு - தந்தேன்., நாங்கள் பாடத்தைச் செய்து - முடித்தோம்., நான் மீனாவுக்குப் பேனா - வாங்கினேன்., நாங்கள் பேருந்து நிலையத்தில் - காத்திருந்தோம்., நான் அக்காவுடன் நடனம் - ஆடினேன்.,

தொடக்கநிலை 2_மூவிடப்பெயர்கள்_நான்/நாங்கள்

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?