1) . தாளம் என்றால் என்ன? a) பாடல் எழுதும் முறை b) இசைக்கருவி பெயர் c) அடிக்கடி திரும்ப வரும் ஒலி முறை d) மேடை அலங்காரம் 2) மிருதங்கம் எந்த வகை இசைக்கருவி a) காற்றுவிசை கருவி b) இழுவிசை கருவி c) தாள வாதியம் d) கீபோர்டு வகை 3) பல்லவி மற்றும் சரணம் எதற்குப் பயன்படுகின்றன? a) பாடலில் அழகான அமைப்பை உருவாக்க b) பாடலின் உயரத்தை அளக்க c) இசைக்கருவி சரிசெய்ய d) நடனப் படிகளை அமைக்க

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?