1) பௌத்த மதத்தின் ஸ்தாபகர் a) புத்த பகவான் b) சிவ பெருமான் c) இயேசு கிறிஸ்து 2) பௌத்த மதத்தின் அடையாள சின்னம் a) சிலுவை b) நடராஜர் c) தர்ம சக்கரம் 3) பௌத்த மதத்தின் புனித நூல் a) திரிபீடகம் b) திருவிவிலியம் c) வேதங்களும் ஆகமங்களும் 4) பௌத்த மதத்தின் வழிபாட்டு தலம் a) கோயில் b) தேவாலயம் c) பன்சலை 5) பௌத்தர்களின் பண்டிகைகளின் ஒன்று a) சிவராத்திரி b) நத்தர் c) பொசன் 6) பௌத்த மதம் தோன்றிய நாடு a) இந்தியா b) பலஸ்தீன் c) இலங்கை 7) பௌத்த மத சடங்குகளை நிறைவேற்றுபவர் a) சிவாசாரியார் b) அருள் தந்தை c) பிக்கு 8) சிங்களவர் பின்பற்றும் மார்க்கம் a) கத்தோலிக்கம் b) சைவநெறி c) பௌத்த சமயம் 9) இந்துக்களின் கடவுள் a) சிவபெருமான் b) இயேசு கிறிஸ்து c) புத்த பகவான் 10) இந்துக்களின் அடையாளச்சின்னம் a) சிலுவை b) நடராஜர் c) தர்மசக்கரம் 11) இந்துக்களின் புனித நூல் a) வேதங்களும் ஆகமங்களும் b) திருவிவிலியம் c) திரிபீடகம் 12) இந்துக்களின் பண்டிகையில் அடங்காதது a) தைப்பொங்கல் b) தீபாவளி c) உயிர்த்த ஞாயிறு 13) கிறிஸ்தவர்களின் பண்டிகை a) உயிர்ப்பின் திருநாள் b) புதுவருடபிறப்பு c) வெசாக் 14) கத்தோலிக்கம் தோன்றிய நாடு a) பெத்தலஹேம் b) இந்தியா c) இலங்கை 15) இந்துமத கிரிகைகளை நிறைவேற்றுபவர் a) அருட்தந்தை b) சிவசாரியார் c) பிக்கு 16) புதுவருடபிறப்பு கத்தோலிக்கர்களின் பண்டிகையாகும் a) சரி b) பிழை 17) கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத்தலம் தேவாலயம் ஆகும் a) சரி b) பிழை 18) கிறிஸ்தவ மதத்தின் அடையாளச்சின்னம் இயேசு கிறிஸ்து அரையப்பட்ட சிலுவையாகும் a) சரி b) பிழை 19) பௌத்தர்களின் பண்டிகை ஒன்று வெசாக் a) சரி b) பிழை 20) இலங்கையில் பௌத்த சமயம் மாத்திம் காணப்படுகிறது a) சரி b) பிழை

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?