Correct: ரீதா நேற்று நடைபெற்ற ஓட்டப்போட்டியில் வேகமாக ஓடினாள், ரகு துரித உணவை விரும்பி உண்டான்., பறவைகள் வானில் உல்லாசமாகப் பறந்து சென்றன., புலி உணவைத் தேடி அங்கும் இங்கும் அலைந்தது., நேற்று இரவு, முகிபா கிராமத்தில் கனத்த மழை பெய்தது. , Incorrect: மாணவர்கள் நூல்நிலையத்தில் அமைதியாக புத்தகம் வாசிக்கின்றனர்., தங்கை அமைதியாக வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கிறாள்., திரு.சோங் பாட்டுப் பாடி கொண்டிருக்கிறார்., தாத்தா கடலில் மீன் பிடிப்பார்., பலத்த காற்று வீசுவதால் செடி கொடிகள் காற்றில் அசைகின்றன.,

இறந்தகால வாக்கியங்கள் ஆக்கம் ஜெ.திலகா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?