மா + கொத்து - மாங்கொத்து, பூ + சோலை - பூஞ்சோலை, தீ + கரம் - தீக்கரம், கை + குட்டை - கைக்குட்டை, கை + சட்டை - கைச்சட்டை, தீ + சட்டி - தீச்சட்டி, தீ + பெட்டி - தீப்பெட்டி, கை + குழந்தை - கைக்குழந்தை, பூ + சரம் - பூஞ்சரம், பூ + தட்டு - பூந்தட்டு, தை + பூசம் - தைப்பூசம், தை + திங்கள் - தைத்திங்கள், தை + பொங்கல் - தைப்பொங்கல், தீ + சொல் - தீஞ்சொல், தீ + பந்தம் - தீப்பந்தம், தீ + பொறி - தீப்பொறி, கை + தட்டு - கைத்தட்டு, கை + கொடு - கைக்கொடு, பூ + கொடி - பூங்கொடி, கை + பிடி - கைப்பிடி,

ஓரெழுத்து ஒருமொழி புணரியல் (ஆண்டு 5)

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?