1) உடலுக்கு சக்தியை தரும் உணவு a) பலாக்காய் b) அகத்தி c) மீன் d) சோயா 2) உடல் வளர்ச்சிக்கு தேவையான போசணை a) மாப்பொருள் b) புரதம் c) விற்றமின் A d) விற்றமின் C 3) கல்சியம் குறைபாட்டு நோய் a) மாலைக்கண் b) பெரிபெரி c) பற்சூத்தை d) குருதிச்சோகை 4) பானம் தயாரிக்க உதவுவது a) நன்னாரி b) வட்டுகத்தரி c) சிறுநாரத்தை d) கெக்கரி 5) இலைக்கஞ்சி தயாரிக்க உதவுவது a) தேங்காய்ப்பூக்கீரை b) நெல்லி c) அகத்தி d) புதினா 6) உடைல் வளர்ச்சிக்கு உதவுவது a) சோறு b) வல்லாரை c) முட்டை d) எள்ளு 7) உணவை நீண்ட காலம் பேணும் பண்டைய முறை a) மூடீ வைத்தல் b) போத்தலில் அடைதல் c) உப்பிடுதல் d) துணியில் சுற்றி வைத்தல் 8) பருகுவதற்கு மிகவும் உகந்த நீர a) குளிர் நீர் b) கிணற்று நீர் c) கொதித்தாறிய நீர் d) மழை நீர் 9) அசுத்தமான நீர் பருகுவதால் ஏற்படும் நோய் a) காய்ச்சல் b) கழிச்சல் c) புற்றுநோய் d) மயக்கம் 10) போமலின் இடப்பட்ட மீன் உண்பதால் a) மயக்கம் b) தலைவலி c) குருதியமுக்கம் d) உதடுகள் வீங்குதல்

இ.கிஷாவாகினி. இ/எம்பி/பரியோவான்.ஆ.வி.இறக்குவானை.

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?