1) தொழில்துறை  பகுதிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மின்சக்தியின் மூலம் எது? a) மின்பிறப்பி b) சூரிய மின்கலன் c) மின் சேமிக்கலன் d) மின்சார உற்பத்தி அணைக்கட்டு 2) மாணவன் தயாத்ரன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் எது மின்சாரத்தை முறையாகக் கையாளும் முறை அல்ல? a) உலர்ந்த கைகளால் விசையை முடுக்குதல் b) தினமும் மின்சாதனப் பொருள்களைப் பயன்படுத்துதல் c) இரு முனைக்கொண்ட மின்செருகிகளைப் பயன்படுத்துதல் d) முதன்மை விசையை முடக்கியப்பின் மின்சாதனப் பொருள்களைப் பழுது பார்த்தல். 3) மேற்காணும் மின்சுற்றின் பாகத்தின் பயன் என்ன?  a) மின்குமிழை ஒளிரச்செய்கிறது b) மின்சக்தியைத் தருகிறது c) மின்னோட்டத்தை இணைக்க பயன்படுகிறது d) மின்னோட்டத்தை துண்ண்டிக்கவும் இணைக்கவும் பயன்படுகிறது. 4) மின்சக்தியை உருவாக்க உலர் மின்கலனின் உள்ளே ________ சக்தி வைக்கப்பட்டுள்ளது. a) இராசயனச் b) ஒலிச் c) இயக்கச் d) ஒளிச் 5) கீழ்க்காணப்படும் பொருள்களுள் எது மின்சக்தியைக் கொண்டுள்ளது? a) X b) W c) Y

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?