1) கவிநயா பூச்செடிகளை நட்டாள். (செய்வினை) a) சரி b) தவறு 2) மாணவர்கள் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடுகின்றனர். (செயப்பாட்டுவினை) a) சரி b) தவறு 3) மரங்கள் தோட்டக்காரரால் வெட்டப்பட்டது. (செயப்பாட்டுவினை) a) சரி b) தவறு 4) சுவையான வடைகள் பாட்டியால் சுடப்பட்டது. (செய்வினை) a) சரி b) தவறு 5) உழவர் வயலை உழுதார். (செய்வினை) a) சரி b) தவறு 6) கொரோனா தொடர்பான தகவல்கள் பிரதமரால் விளக்கப்பட்டது. (செயப்பாட்டுவினை) a) சரி b) தவறு 7) கார்த்திக் பட்டம் விட்டான். (செயப்பாட்டுவினை) a) சரி b) தவறு 8) டாக்டர் அப்துல் கலாம் இந்தியா முழுவதும் மரக்கன்றுகளை நட்டார். (செய்வினை) a) சரி b) தவறு 9) தாமான் இண்டாவில் கூட்டுப்பணி பொதுமக்களால் செய்யப்பட்டது. (செய்வினை) a) சரி b) தவறு 10) வீட்டுப்பாடங்கள் ஆசிரியரால் கொடுக்கப்படும். (செயப்பாட்டுவினை) a) சரி b) தவறு

தமிழ்மொழி ஆண்டு 5 -செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியம்

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?