1) காயம்பட்ட தங்கைக்கு அண்ணன் மருந்திடுகிறார். இது சரியான தொடுதலா? a) ஆம் b) இல்லை 2) வெகுநாட்களாக சந்திக்காத உன்னை, உன் மாமா கட்டி அணைக்க முயல்கிறார். இது சரியான தொடுதலா? a) ஆம் b) இல்லை 3) கை முறிந்த தம்பிக்கு அக்காள் ஆடை அணிவிக்கிறார். இது சரியான தொடுதல் ஆகும். a) சரி b) பிழை 4) நம்மிடம் உறவினர்களோ அல்லது அண்டை அயலாரோ தவறான தொடுதல் முறையைக் கையாண்டால், நாம் _________________________வேண்டும். a) அமைதியாக இருக்க b) பெற்றோரிடம் சொல்ல 5) நாம் தவறான தொடுதலின் போது"-----------------"எனக் கூற வேண்டும். a) என்னைத் தொடாதே! b) என்னை விடு!

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?