* உடற்பயிற்சியின்மை, உடல் பருமன், மன அழுத்தம், புகைக்கும் பழக்கம் - இருதய நோய் ஏற்படும் காரணங்கள்? , *ஒவ்வாமை, பரம்பரைக் கூறு, காற்றுத் தூய்மைக்கேடு, மிருகங்களின் உரோமம் - ஆஸ்துமா நோய் ஏற்படும் காரணங்கள்?, *உடல் பருமன், மது அருந்துதல், கிரமி தொற்றுதல், உயர் இரத்த அழுத்தம் - சீறுநீரகப் பாதிப்பு ஏற்படும் காரணங்கள்? , * இனிப்புப் பண்டங்களைத் தொடர்ந்து உண்ணுதல், உடற்பயிசியின்மை, மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் - நீரழிவு நோய ஏற்படும் காரணங்கள் ?, *நெஞ்சுவலி, நெஞ்சு படபடப்பு, மாரடைப்பு, பக்கவாதம்  - இருதய நோயினால் ஏற்படும் விளைவுகள்? , * மூச்சுத் திணறல், தொடர் இருமல், சுவாசக் கோளாறு, சரும நோய் - ஆஸ்துமா நோயினால் ஏற்படும் விளைவுகள்? , *கால் வீங்குதல், இரத்தச் சோகை, தூக்கமின்மை, பசியின்மை - சீறுநீரகப் பாதிப்புனால் ஏற்படும் விளைவுகள்?  , * சீறுநீரகச் செய்லிழப்பு, உடல் எடை குறைதல், அதிக தாகம் எடுத்தல், பார்வை மங்குதல்  - நீரழிவு நோயினால் ஏற்படும் விளைவுகள்?, குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்த்தல்  - ஆஸ்துமா நோயை தவிர்க்கும் முறைகள்? , உணவில் உப்பைக் குறைத்தல்  - சிறுநீரகப் பாதிப்பை தவிர்க்கும் முறைகள்?, மன அழுத்தத்தைத் தவிர்த்தல்  - இருதய நோயைத் தவிர்க்கும் முறைகள்?, நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்தல்  - நீரழிவு நோயைத் தவிர்க்கும் முறைகள்?,

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?