1) நாம் நேர்மையாக நடந்து கொண்டால் a) இகழந்து பேசுவர் b) மரியாதை அதிகரித்தல் c) பொறாமை ஏற்படுதல் 2) அண்ணன் அம்மாவிடம் பொய் பேசுகிறார். a) நான் மகிழ்ச்சி அடைவேன் b) உண்மையை அம்மவிடம் சொல்லுவேன் c) தெரியாதது போல் இருப்பேன். 3) பெருநாள் காலங்களில் வீட்டு வேலை செய்யும் போது a) நான் உதவி செய்வேன் b) விளையாடச் செல்வேன் c) தூங்குவேன் 4) வீட்டுக் கண்ணாடி துடைக்கும் போது ,அது உடைந்து விட்டது a) பெற்றோர் வரும் முன் அனைத்தையும் மறைத்து விடுவேன். b) உண்மையை ஒப்புக் கொள்வேன் c) தம்பியின் மீது பழி சுமத்துவேன். 5) அக்காள் ஓய்வு நேரத்தில் ....... a) தூங்குவாள் b) தம்பி தங்கைக்கு வீட்டுப் பாடம் செய்ய உதவுவாள் c) தொலைக்காட்சி பார்ப்பாள் 6) ஆசிரியர் மடிகண்னியை வகுப்பறையிலே வைத்து விட்டார் a) அதை மறைத்து வைப்பேன். b) அதை கீழே தள்ளி விடுவேன் c) ஆசிரியரிடம் ஒப்படைப்பேன். 7) ஓய்வு நேரத்தில் பந்து விளையாடும் போது பூச்சாடியை முத்து உடைத்து விட்டான். a) நாங்கள் அதை மறைத்து விடுவோம். b) நான் உடைத்ததாக கூறுவேன் c) ஆசிரியரிடம் உண்மையைக் கூறுவேன். 8) நேற்று கொடுத்த வீட்டுப் பாடத்தை நான் செய்ய வில்லை a) புத்தகம் எடுத்து வரவில்லை என கூறுவேன் b) புத்தகப்பையில் தேடுவதுபோல் பாசாங்கு செய்வேன் c) செய்யவில்லை என்று கூறுவேன். 9) நண்பனின் பணப்பை கீழே விழுந்து விட்டது a) அவனிடம் எடுத்துக் கொடுப்பேன் b) பணத்தை எடுத்துக் கொண்டு பணப்பையை மட்டும் கொடுப்பேன். c) மறைத்து வைப்பேன் 10) என் உயிர் தோழன் முகிலனை அடித்து விட்டான். அது இல்லை என்று சாதிக்கிறான். a) நான் என் நண்பனுக்கு உறுதுணையாக இருப்பேன். b) தவற்றை சுட்டிக் காட்டுவேன் c) நானும் சேர்ந்து அவனை அடிப்பேன்.

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?