1) வட்டத்திற்கு எத்தனை சமச்சீர் அச்சு உண்டு a) இல்லை b) 10 c) பல d) 1 2) 2,6 ன் பொ.ம.சி a) 2 b) 4 c) 3 d) 6 3) 18234 இலக்கசுட்டி யாது a) 3 b) 18 c) 6 d) 7 e) 9 4) சதுரதிற்கு எத்தனை சமச்சீர் அச்சு a) 8 b) 2 c) 10 d) 4 e) பல f) இல்லை 5) இணைகரத்திற்கு எத்தனை சமச்சீர் அச்சு a) பல b) 2 c) 4 d) இல்லை 6) 5 ன் மடங்கு யாது a) 2 b) 3 c) 4 d) 6 e) 7 f) 10 7) திணிவை அளக்கும் அலகு எது a) Km b) KG c) Mm d) kg 8) தொடையை அறிமுகம் செய்தது யார் a) ஜோன் வென் b) ஜீன் வேன் c) இக் தேலன் 9) 10 ற்கு உட்பட்ட முதன்மை எண்கள் a) 2,3,5,7,9 b) 2,5,7 c) 2379 d) 2,3,5,7 10) 2² இதை விரித்து எழுதுக a) 4 b) 2×2 c) 22 d) 22222 11) 78 இலக்கசுட்டி யாது a) 6 b) 3 c) 9

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?