1) எது மின்குமிழ் ? a) b) c) d) e) f) 2) இதில் எது மின்கலன்? a) b) c) d) 3) இதில் எந்தப் பொருளில் மின்கலனின் பயன்பாடு இல்லை? a) b) c) d) 4) பின்வரும் பொருளில் எது எளிதில் கடத்தியாகும்? a) நெகிழி அடிக்கோல் b) பலகை c) தாள் d) ஊக்கு 5) இவற்றுள் எது அரிதில் கடத்தியாகும்? a) b) c) d) 6) இப்பொருள் எளிதில் கடத்தியாகும்? a) சரி b) தவறு c) தெரியாது 7) ஒரு மின்சுற்றில் மின்சாரம் ஊடுருவினால் அது மின்குமிழை _______________ a) ஒளிரச்செய்யாது b) ஒளிரச்செய்யும் c) பழுதாக்கும் 8) மின்குமிழை கண்டுபிடித்தவர் யார்? a) பெஞ்சமின் பிரங்கலின் b) மேரி கியூரி c) தோமஸ் அல்வா எடிசன் d) அலக்ஸாண்டர் கிரகம் பெல் 9) முழுமைபெறாத மின்சுற்றில் a) மின்குமிழ் ஒளிரும் b) மின்விசை முடக்கப்பட்டிருக்கும் c) மின்விசை முடுக்கப்பட்டிருக்கும் 10) மின்குமிழுக்குள் __________________ பழுதானால் மின்குமிழ் ஒளிராது. a) மின்சாரம் b) மின்கம்பி c) மின்விசை d) மின்இழை

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?