1) சரியான வேண்டுகோள் வாக்கியத்தைத் தெரிவு செய்க . a) தினமும் தியானம் செய்வீராக b) அலட்சியமாக இருக்காதே c) இறையருள் கிட்டட்டும் ! 2) சரியான கட்டளை வாக்கியத்தைத் தெரிவு செய்க . a) வீட்டு வேலைகளைச் செய்து முடி b) வாழ்க வளமுடன் c) அனுமதியின்றி பூக்களைப் பறிக்காதீர்கள் 3) சரியான சபித்தல் வாக்கியத்தைத் தெரிவு செய்க . a) குமார் இன்று நீ கீழே விழுந்திடுவாய் b) பல்லாண்டு நீடூழி வாழ்க ! c) தயவுசெய்து உதவுங்கள் 4) சரியான வாழ்த்துதல் வாக்கியத்தைத் தெரிவு செய்க . a) நீ அவமானப்பட்டே தீருவாய் ! b) வாழ்க வளமுடன். c) 3.ஒழிந்து போ ! 5) நாளை என் தோட்டத்திற்கு வருக . சரியான விளைவு வாக்கியம் வகையை தெரிவு செய்க . a) கட்டளை b) வாழ்த்துதல்  c) வேண்டுகோள் 6) நீ அவமானப்பட்டே தீருவாய் ! சரியான விளைவு வாக்கியம் வகையை தெரிவு செய்க . a) வேண்டுகோள் b) சபித்தல் c) வாழ்த்துதல் 7) அந்தக் குளத்தில் இறங்க வேண்டாம் . சரியான விளைவு வாக்கியம் வகையை தெரிவு செய்க . a) கட்டளை b) வாழ்த்துதல் c) சபித்தல் 8) இறையருள் கிட்டட்டும் ! சரியான விளைவு வாக்கியம் வகையை தெரிவு செய்க . a) வேண்டுகோள் b) சபித்தல் c) வாழ்த்துதல்

விளைவு வாக்கியம்

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?