1) 2 சட்டைகளின் விலை RM 50. ஒரு சட்டையின் விலை என்ன? a) RM 20 b) RM 27 c) RM 25 d) RM 30 2) முகுந்தனிடம் RM 77. 40 உள்ளது. அவன் தன்னிடம் உள்ள பணத்தில் RM 32.20 தனது தம்பிக்குக் கொடுத்தான். அவனிடம் உள்ள மீத பணத்தைக் கணக்கிடுக. a) RM 45.20 b) RM 41. 50 c) RM 39.60 d) RM 23 3) ஒரு மிட்டாயின் விலை 1.20. மாலதி கடையில் 5 மிட்டாய்கள் வாங்கினாள். அவள் வாங்கிய மிட்டாய்களின் விலையைக் கணக்கிடுக. a) RM 6.00 b) RM 10.00 c) RM 6.50 d) RM 7.30 4) கபிலன் RM 42.90 வைத்திருந்தான். அம்மா அவனுக்கு RM 30.50 கொடுத்தார். கபிலனிடம் உள்ள மொத்த பணம் எவ்வளவு? a) RM 70.30 b) RM 65.10 c) RM 45.20 d) RM 73.40 5) RM 9.10 x 10 = a) RM 90.00 b) RM 91.00 c) RM 80.10 d) RM 85.00

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?