மாசில் வீணையும் - குற்றமற்ற வீணையின் இசை காதுக்கு இனிமை அளிப்பது போலவும்., மாலை மதியமும் - மாலை வேளை உதிக்கும் சந்திரன் கண்களுக்குக் குளிர்ச்சியளிப்பது போலவும்., வீசு தென்றலும் - மென்காற்று உடலுக்கு இதமளிப்பது போலவும்., வீங்(கு)இள வேனிலும் - இளவேனில் பருவம் உண்பதற்குச் சுவையான பழங்களைத் தருவது போலவும்., மூசு வண்டறை பொய்கையும் போன்றதே - தாமரை மலர்களிலுள்ள தேனை உறிஞ்ச வண்டுகள் ரீங்காரமிடும் குளிர்ச்சியான தடாகம் போலவும்.தாமரை மலர்களிலுள்ள தேனை உறிஞ்ச வண்டுகள் ரீங்காரமிடும் குளிர்ச்சியான தடாகம் போலவும்., ஈசன் எந்தை இணையடி நீழலே - பேரின்பத்தை அளிக்கவல்லது என் தந்தையாகிய இறைவனின் திருவடிகளின் நிழலாகும்.,

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?