1) காடுகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? a) தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் அழிவைத் தடுப்பதற்கு b) கட்டடங்களைக் கட்டுவதற்கு c) விலங்குகளை வேட்டையாடுவதற்கு d) தூய்மைக்கேட்டை அதிகரிப்பதற்கு 2) காடுகளைப் பேணிக் காப்பதன் முக்கியத்துவங்களைத் தேர்ந்தெடுக்கவும் a) விலங்குகளை வேட்டையாடுவதற்கு b) தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் அழிவைத் தடுப்பதற்கு c) மண் சரிவைத் தடுப்பதற்கு d) தூய்மைக்கேட்டை அதிகரிப்பதற்கு e) உணவு, மூலிகை பெறுவதற்கு f) கட்டடங்களைக் கட்டுவதற்கு 3) இயற்கையைப் பேணிக் காக்கும் முறைகளைத் தேர்ந்தெடுக்கவும். a) மறு பயனீடு செய்தல் b) மரங்களை மறுநடவு செய்தல் c) திறந்த வெளியில் குப்பைகளை எரித்தல் d) குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசுதல் 4) இயற்கையைப் பாதுகாக்கும் சரியான நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுக்கவும். a) குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசுதல் b) மறு சுழற்சி செய்தல் c) நீர் வளத்தைத் தூய்மைபடுத்துதல் d) பொருள்களை விவேகமாக கையாளுதல் e) காடுகளை அழித்தல் f) காற்றுத் தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்துதல் 5) மறுசுழற்சி குப்பைத் தொட்டிகளின் மூன்று வர்ணங்கள் யாது? a) நீலம், சிவப்பு, மஞ்சள் b) நீலம், பளுப்பு,ஆரஞ்சு c) சாம்பள்,சிவப்பு, பச்சை d) கருப்பு, மஞ்சள், நீலம் 6) நீல நிற மறுசுழற்சி குப்பைத் தொட்டியின் பயன்பாடு என்ன?  a) உலோகங்களை வீசுவதற்கு b) கண்ணாடிப் பூட்டிகளை வீசுவதற்கு c) தாள்களை வீசுவதற்கு d) நெகிழிப் புட்டிகளை வீசுவதற்கு 7) பளுப்பு நிற மறுசுழற்சி குப்பைத் தொட்டியின் பயன்பாடு என்ன? a) நெகிழிப் புட்டிகளை வீசுவதற்கு b) கண்ணாடிப் பூட்டிகளை வீசுவதற்கு c) உலோகங்களை வீசுவதற்கு d) தாள்களை வீசுவதற்கு 8) ஆராஞ்சு நிற மறுசுழற்சி குப்பைத் தொட்டியின் பயன்பாடு என்ன? a) தாள்களை வீசுவதற்கு b) கண்ணாடிப் பூட்டிகளை வீசுவதற்கு c) உலோகங்களை வீசுவதற்கு d) நெகிழிப் புட்டிகளை வீசுவதற்கு

நாட்டின் சுபிட்சத்திற்காக காடுகளைக் காப்போம்

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?