1) விடுபட்ட எழுத்தை எழுதுக. பா_ பா a) ம் b) ப் 2) மா_ a) ண் b) ன் 3) பூ_டு a) ற் b) ட் 4) ப _ து a) த் b) ந் 5) சி _ கம் a) ஞ் b) ங் 6) முதல் எழுத்தைக் கண்டுபிடி : __னம் a) வ b) வா 7) ____ னை a) ப b) பா 8) ____ல் a) கா b) க 9) _____ வில் a) கோ b) கொ 10) ____ ழை a) வ b) வா 11) ப் + ஏ = a) பை b) பே 12) ற் + உ = a) றூ b) று 13) வ் + ஈ = a) வீ b) வூ 14) ம் + ஒ a) மொ b) மோ 15) த் + ஒள a) தௌ b) தை

Term - 2 Gr- I

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?