சாலை விபத்தைப் பார்க்கிறாய். - உடனடி மருத்துவ உதவிக்கான அழைப்பைச் செய்ய வேண்டும்., சாலையில் ஒரு பெரும் பள்ளம் ஏற்படுகிறது. - நகராட்சி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு சாலையின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்., பெற்றோர் இல்லாத சமயத்தில் உன் தங்கைக்குக் காய்ச்சல் வந்துள்ளது. - தங்கைக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவ உதவிக்கான அழைப்பைச் செய்ய வேண்டும்., கொண்டு வந்த பணத்தைத் தொலைத்து விட்ட நண்பன் பசியால் வாடுகிறான். - நண்பனுக்கு சிற்றுண்டி உணவு கொடுத்து உதவ வேண்டும்., இரவில் மீள்பார்வை செய்கிறாய். அண்டை வீட்டில் திருடர்கள் நுழைவதைக் காண்கிறாய். - உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.,

Papan mata

Kad imbas ialah templat terbuka. Ia tidak menjana skor untuk papan mata.

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?