1) அகத்தின் அழகு____ தெரியும் a) அன்பில் b) பாசத்தில் c) முகத்தில் d) வரவில் 2) ஐந்தில் வளையாதது ஐம்பதில்_______ a) தெரியுமா b) நெளியுமா c) வளையுமா d) அறியுமா 3) அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் _____ பிறர்க்கு a) அனைத்தும் b) எல்லாம் c) உரியர் d) முழுவதும் 4) தான் பிடித்த _____ மூன்றே கால் a) முயலுக்கு b) ஆமைக்கும் c) நாய்க்கும் d) ஆட்டிற்கு 5) கற்க கசடற கற்பவை _____ நிற்க அதற்கு தக a) நினைத்தபின் b) செய்தபின் c) படித்தபின் d) கற்றபின்

5Bபயிற்சி-19

Scorebord

Visuele stijl

Opties

Template wisselen

Automatisch opgeslagen activiteit "" herstellen?