1) சிறுத்தைகள் தனது இறையாக எதை உண்பார்கள்? a) அ. சிங்கம் புலி b) ஆ. முதலை மீன் c) இ. நில்கை காட்டுவளையன் d) ஈ. நீலகிரி வரையாடு 2) சிறுத்தையை யார் வேட்டையாடுவார்கள்? a) அ. சிங்கம் b) ஆ. புலி c) இ. கழுதைப்புலி d) ஈ. மேல் உள்ள எல்லாம் 3) சிறுத்தைகள் எந்த பொழுதில் வேட்டையாடுவார்கள்? a) அ. அதிகாலை b) ஆ. அந்தி விடியலில் c) இ. நடுராத்திரி d) ஈ. மாலை 4) சிறுத்தைகளை பாதுகாக்க முக்கிய முயற்சிகள் யாவை? a) அ. ஆ மற்றும் இ b) ஆ. வாழிட முறை தயாரிப்பு c) இ. பொது கல்வி மூலாய்வு மற்றும் ஆராய்ச்சி d) ஈ. அவற்றை வேட்டையாடி உண்பது 5) சிறுத்தைகள் எங்கு வாழ்கின்றன? a) அ. புல்வெளிகள் b) ஆ. தெளிவான சவானாக்கள் c) இ. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா d) ஈ. அ மற்றும் ஆ 6) புலி என்ன செய்யும்? a) கர்ஜனை b) சிரிப்பு c) ஒலி d) புன்னகை 7) சிறுத்தைக்கு என்ன ஆபத்தானது? a) ஆடு b) ஒட்டகச்சிவிங்கி c) திமிங்கிலம் d) கழுதைப் புலி

tamil project

Scorebord

Visuele stijl

Opties

Template wisselen

Automatisch opgeslagen activiteit "" herstellen?