1) அமுதா __________________ அழுகிறாள்? a) ஏன் b) எப்படி 2) பள்ளிக்கு _________________ வந்தாய்? a) ஏன் b) எப்படி 3) தீவிபத்து ________________ ஏற்பட்டது? a) எவ்வாறு b) எதற்கு 4) அம்மா _____________ உன்னைத் திட்டுகிறார்? a) எப்படி b) எதற்கு 5) முகக்கவரியை ______________________அணிய வேண்டும்? a) எவ்வாறு b) ஏன் 6) இந்த கேள்விக்கு _________________ விடையளிப்பது? a) எப்படி b) எதற்கு 7) அரசு நீ பிறந்தநாள் விழாவை _______________________ கொண்டாடினாய்? a) ஏன் b) எவ்வாறு 8) நாம் _____________________ ஆரோக்கிய உணவுகளை உண்ண வேண்டும்? a) எதற்கு b) எவ்வாறு

வினாச்சொற்கள் / ஆண்டு 3 / தீபா சுப்ரமணியம்

Tabela rankingowa

Styl wizualny

Opcje

Zmień szablon

Przywrócić automatycznie zapisane ćwiczenie: ?