முதன்மைக் கருத்து - மகிழ்ச்சியான குடும்பத்திற்கு அடிப்படையே உடல் நலம்தான்., விளக்கம் - நமக்குக் கிடைக்கும் நேரத்தில் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்., சான்று - யோகப் பயிற்சி செய்தல், மெதுவோட்டம் ஓடுதல், மிதிவண்டி செலுத்துதல் போன்ற பயிற்சிகள், துணைக் கருத்து - முறையான உடற்பயிற்சியைத் தினந்தோறும் மேற்கொள்ள வேண்டும்., முடிபு - மனஅமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கிய வாழ்விற்கு உடற்பயிற்சி முக்கியப்பங்கு வகிக்கின்றது.,

பனுவலில் காணப்படும் முதன்மைக் கருத்து, துணைக் கருத்து, விளக்கம், சான்றுகள், முடிபு ஆகியவற்றை அடையாளம் கண்டு பட்டியலிடுக.

Tabela rankingowa

Motyw

Opcje

Zmień szablon

Przywrócić automatycznie zapisane ćwiczenie: ?