1) கணினியின் இரண்டாம் தலைமுறையில் வன்பொருள் தொழிநுட்பவியலில் பயன்படுத்தப்பட்டது...? a) துளை அட்டைகள் ( punch cards ) b) திரான்சிற்றர்கள் ( transistors ) c) வெற்றிட குழாய் ( vacum tube ) d) நுண்முறை வழியாக்கி ( micro processor) 2) பண்பறி தகவலின் இயல்புகள் அல்லாதது...? a) பொருத்தம்  b) செம்மை c) கிரயம் உயர்வு d) எல்லா அம்சங்களும் இருத்தல்  3) LMS ஆனது தொடர்பாடல் தொழிநுட்பவியலில் எந்த துறையில் பயன்படுத்தப்படுகிறது...? a) சுகாதாரம் b) விவசாயம் c) வர்த்தகம் d) கல்வி 4) Walki Talki இல் தரவுகள் ஊடுகடத்தப்படும் முறை...? a) ஒற்றை முறை b) அரை இருவழிப்போக்கு முறை c) முழு இருவழிப்போக்கு முறை d) இரட்டை முறை 5) Monitor ( கணினி திரை ) தொடுக்க பயன்படுத்தப்படும் துறை...? a) Audio port b) HDMI c) PS/2 d) RJ 45 6) ஒளியியல் ஊடகத்தில் அடங்காதது...? a) CD b) DVD c) BLU-RAY d) MEMORY CARD 7) பதுக்கு நினைவகம் ( cache memory ) இன் மற்றொரு பெயர் யாது...? a) CPU b) Volatile memory c) Non- volatile memory d) Primary memory 8) கணினியின் கதி அலக்கப் பயன்படும் அலகு...? a) Mega hertz ( MHz ) b) Ms-1 c) Giga hertz ( GHz ) d) Hertz (Hz ) 9) அழுத்தா அச்சுப்பொறி அல்லாதது...? a) லேசர் அச்சுப்பொறி b) குமிழி அச்சுப்பொறி c) வரி அச்சுப்பொறி d) வெப்ப அச்சுப்பொறி 10) மென்நகல் வடிவத்தில் தகவல்களை வெளியிடும் கருவி...? a) பல்லூடக எறிவை b) அச்சுப்பொறி c) வரைவி d) ஒலிபெருக்கி 11) சுட்டு சாதனங்கள் எத்தனை வகைப்படும்...? a) 02 b) 03 c) 04 d) 01 12) Special keys எத்தனை உள்ளன...? a) 8 b) 9 c) 7 d) 6

Ranking

Estilo visual

Opções

Alterar modelo

Restaurar arquivo salvo automaticamente: ?