1) படத்தில் உள்ள கண் எந்த விலங்கிற்கு உரியது? a) குதிரை b) அணில் c) ஒட்டகம் d) யானை 2) படத்திற்கு உரிய சொல் எது? a) வண்ணப்பூ b) பச்சைக்கிளி c) பசும்புல் d) சின்னத்தேனீ 3) 'பாடுதல்' என்னும் செயலுக்கு உரிய படம் எது? a) b) c) d) 4) அன்னையும் பிதாவும் ________________________ a) ஆக்கத்திற்கு அழகு b) முன்னறி தெய்வம் c) போராய் முடியும் d) மெய்ப்பொருள் கல்வி 5) குளக்கரையில் நின்று கொண்டிருந்தவர்கள் யார்? யார்? a) அம்மா, காவியா b) தாத்தா , காவியா c) அப்பா , காவியா d) அப்பா,பாட்டி 6) பழம் தின்னப் பறந்து வருவது எது? a) b) c) d) 7) தீராக் கோபம் __________________________ a) எல்லாம் தவிர் b) எண்ணித் துணி c) போராய் முடியும் d) முன்னறி தெய்வம் 8) புதியதாக வந்த நண்பர் யார்? a) ஒட்டகச்சிவிங்கி b) யானை c) குதிரை d) சிறுத்தை 9) முடியும் எழுத்தில் தொடங்கும் சொல்லை எழுதுக.  சிரிப்பு a) மிளகு b) புத்தாடை c) குயில் d) வண்ணம் 10) நாம் படுத்த படுக்கையை நாமே __________________________ a) நட்டு வளர்க்கலாம் b) கழுவலாம் c) கூட்டிப் பெருக்கலாம் d) சுருட்டி வைக்கலாம்

TAMIL ACTIVITY

Ranking

Estilo visual

Opções

Alterar modelo

Restaurar arquivo salvo automaticamente: ?