இறந்த காலம்: அக்காலத்தில் ஓலைச் சுவடிகளில் எழுத்தாணியால் எழுதினார்கள்., தஞ்சை பெரிய கோவிலை இராஜ ராஜ சோழன் கட்டினார், இப்புத்தகம் நூற்றுக்கணக்கான மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது, நிகழ் காலம்: பள்ளிக்கூடத்தை முடியாதால் இணையாதளத்தில் பாடங்களைப் படிக்கின்றோம், இக்காலத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் குறைந்து கொண்டே வருக்கின்றன, 'என் இனிய இசையைக் கேட்க வாருங்கள்' என்று இசைக் கலைஞன் ஒருவன் அழைத்திருக்கின்றான், எதிர் காலம்: விடுமுறையில் நாங்கள் இந்தியாவிற்கு செல்வோம், கொரோனாவினால் நாளையிலிருந்து உணவுச்சாலைகளை மூடப்போகிறார்கள், நான் ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் உல்லாசமாகக் களிப்பேன்,

S4-LIT- இலக்கணம் - Tense

Ranking

Estilo visual

Opções

Alterar modelo

Restaurar arquivo salvo automaticamente: ?