1) பின்வருவனவற்றுள்,NH3, எதில் பயன்படுத்துவதில்லை? a) நெஸ்லர் காரணி b) 4 தொகுதி கார மூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு c) 3ம் தொகுதி கார மூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு d) டாலன்ஸ் வினைபொருள்  2) நைட்ரஜனைப் பொறுத்து சரியானது எது? a) குறைந்த எலக்ட்ரான் கவர் தன்மை உடைய தனிமம் b) ஆக்சிஜனை காட்டிலும் குறைவான அயனியாக்கும் ஆற்றலை பெற்றுள்ளது.. c) d-ஆர்பிட்டால்கள் உள்ளன d) தன்னுடைய Pπ-Pπ பிணைப்பை உருவாக்கும் தன்மையை பெற்றுள்ளது 3) தனிம வரிசை அட்டவணையில் 15ம் தொகுதி 3ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு a) 1s22s22p4 b) 1s22s22p3 c) 1s22s22p63s23p2 d) 1s22s22p63s23p3 4) (A) என்ற திம்மம் நீர்த்த வலிமைமிகு NaOH கரைசலுடன் வினைபுரிந்து அருவருக்கத்தக்க மனமுடைய வாயு (B)ஐக் தருகிறது.(B)யானது காற்றில் தன்னிச்சையாக எரிந்து புகைவளங்களை உருவாக்குகிறது. (A) மற்றும் (B)முறையே a) P4(சிவப்பு) மற்றும் PH3 b) P4(வெண்மை) மற்றும் PH3 c) S8 H2S d) P4 (வெண்மை)  மற்றும் H2S 5) PCl3ன் நீராற்பகுப்பினால் உருவாவது a) H3PO3 b) PH3 c) H3PO4 d) POCl3 6) P4O6 ஆனது குளிர்ந்த நீருடன் வினைபுரிந்து தருவது a) H3PO3 b) H4P2O7 c) HPO3 d) H3PO4 7) பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம் a) 4 b) 2 c) 3 d) 5 8) ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி2M. கரைசலின் நார்மாலிட்டி a) 6N b) 4N c) 2N d) இவை எதுவுமல்ல 9) கூற்று: ஃப்ளோரின் வாயுவை காட்டிலும் ஃபுளூரின் பிணைப்பு பிளவு ஆற்றல் அதிகம். காரணம்: குளோரி ஆனது குளிரினை காட்டிலும் அதிக எலக்ட்ரான் விலக்கு விசையினை பெற்றுள்ளது a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிறிகு சரியான விளக்கமாகும் b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு. d) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு. 10) பின்வருவனவற்றுள் வலிமையான ஆக்ஸிஜனேற்றி எது? a) Cl2 b) F2 c) Br2 d) I2 11) ஹைட்ரஜன் ஹோலைடுகளின் வெப்ப நிலைப்பு தன்மையின் சரியான வரிசை எது? a) HI ≻HBr≻ HCl≻ HF b) HF≻ HCl≻ HBr ≻HI c) HCl ≻HF ≻HBr≻ Hi d) Hi ≻HCl ≻HF ≻HB 12) பின்வரும் சேர்மங்களில் உருவாக வாய்ப்பு இல்லாத சேர்மம் எது? a) XeOF4 b) XeO3 c) XeF2 d) NeF2 13) மிக எளிதாக திரவமாக்க இயலும் வாயு எது? a) Ar b) Ne c) He d) Kr 14) XeF6 முழுமையான நீரார்பகுப்பினால் உருவாகுது a) XeOF4 b) XeO2F2 c) XeO3 d) XeO2 15) பின்வருமானவற்றுள் வலிமையான அமிலம் எது? a) Hi b) HF c) HBr d) HCl 16) பாலஜன்களின் பிணைப்பு பிளவு என்தால்பி மதிப்பினை பொறுத்து சரியான வரிசை எது a) Br2≻I2≻F2Cl2 b) F2≻Cl2Br2≻I2 c) I2≻Br2≻Cl2≻F2 d) Cl2≻Br2≻F2≻I2 17) அமிலத்தன்மையை பொறுத்து பின் வருமானவற்றுள் சரியான வரிசை எது a) HClO2≻HClO≻HClO3≻HClO4 b) HClO4≻HClO2≻HClO≻HClO3 c) HClO≻3HClO4≻HClO2≻HClO d) HClO≻HClO2≻HClO3≻HClO4 18) தாமிரத்தினை அடர் HNO3 உடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது a) Cu(NO3)2, NO மற்றும் NO2 b) Cu(NO3)2, மற்றும் N2O  c) Cu(NO3)2, மற்றும் NO2 d) Cu(NO3)2, மற்றும் NO

p-தொகுதி தனிமங்கள்-2

Ranking

Estilo visual

Opções

Alterar modelo

Restaurar arquivo salvo automaticamente: ?