1) மொத்தமாக கூலூம்கள் மின்னுட்டத்தை பெற்றுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை a) 6.22x1023 b) 6.022x1024 c) 6.022x1022 d) 6.023x1-35 2) பின்வரும் அரைக்கல வினைகளை கருதுக Mn2++2e-→Mn E⁰= -1.18V Mn+Mn3+ + e- E°= -1.51V 3Mn2+→Mn+2Mm3+, என்ற வினையின் E°மதிப்பு மற்றும் முன்னோக்கு விசையின் சாத்தியக்கூறு முறையே a) 2.69V மற்றும் தன்னிச்சையானது  b) +2.69 மற்றும் தன்னிச்சையற்றது c) 0.33V மற்றும் தன்னிச்சையானது d) 4.18V மற்றும் தன்னிச்சையற்றது  3) கைக்கடிகாரங்களில் பயன்படும் பட்டன் மின் சேமிப்பு கலன்கள் பின்வருமாறு செயல் புரிகின்றனர் a) 0.84V b) 1.34V c) 1.10V d) 0.42V 4) 298K வெப்பநிலையில் 0.5 mol dm-3 செறிவுடைய AgNO3 கரைசலின் மின்பகுளிக் கடைசி திறன் மதிப்பு 5.76x10-3 S cm-1 எனில் அதன் மோலார் கடத்துத்திறன் மதிப்பு a) 2.88S cm2 mol-1 b) 11.52 S cm2 mol-1 c) 0.086 S cm2 mol-1 d) 28.8 S cm2 mol-1 5) அளவிலா நீர்த்தலில், 25°C வெப்பநிலையில் மின்பகுளிகளின் மோலார் கடத்துத்திறன் மதிப்புகள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து தகுந்த மதிப்புகளை பயன்படுத்தி A°HOAC மதிப்பை கணக்கிடுக a) 517.2 b) 552.7 c) 390.7 d) 217.5 6) ஃபாரடே மாறிலி___________என வரையறுக்கப்படுகிறது a) 1 எலக்ட்ரான் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம் b) 1 மோல் எலக்ட்ரன்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம் c) ஒரு மோல் பொருளை விடுவிக்க தேவைப்படும் மின்னூட்டம் d) 6.22x1010 எலக்ட்ரானால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்  7) பின்வரும் வினை நிகழ எவ்வளவு ஃபாரடே மின்னூட்டம் தேவைப்படும்? MnO-4→Mn2+ a) 5F b) 3F c) 1F d) 7F 8) உருகிய கால்சியம் ஆக்சைடு கரைசலின் வழியே,3.86 A அளவுள்ள மின்னோட்டமானது நிமிடங்கள் மற்றும் 40 வினாடிகளுக்கு செலுத்தப்படுகிறது எதிர்மின் முனையில் வீழ்படிவியாகும் கால்சியத்தின் நிறை கிராமின் கணக்கிடும் a) 4 b) 2 c) 8 d) 6 9) உருகிய சோடியம் குளோரைடு மின்னார் பகுத்தலில்,3A மின்னோட்டத்தை பயன்படுத்தி 0.1 மோல் குளோரின் வாயுவை உருவாக்க தேவைப்படும் நேரம் a) 55 நிமிடங்கள் b) 107.2 நிமிடங்கள் c) 220 நிமிடங்கள் d) 330 நிமிடங்கள் 10) மின்னோட்டத்தை பயன்படுத்தி மின்னார் பகுக்கும் போது 60வினாடிகளில் எதிர்முனையில் விடுவிக்கப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை a) 6.22x1023 b) 6.033x1020 c) 3.75x1020 d) 7.48x1023 11) பின்வரும் மின்பகுளிக் கரைசல்களில் குறைந்தபட்ச நியம கடத்துத்திறனை பெற்றுள்ளது எது a) 2N b) 0.002N c) 0.02N d) 0.2N 12) லேட் சேமிப்பு கலனை முன்னேற்றம் செய்யும்போது a) எதிர்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கப்படுகிறது b) நேர்மின் முனையில் PbSO4 ஆனது PbO2ஆக ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது c) நேர்மின் முனையில் PbSO4 ஆனதுPb ஆக ஒடுக்கம்அடைகிறது d) எதிர்மின் முனையில் PbSO4 ஆனதுPb ஆக ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது 13) பின்வரும் மின்கலன்களில் 1. லெக்லாஞ்சே மின்கலம 2. நிக்கல் காட்மியம் மின் சேமிப்புகலம் 3. லெட் சேமிப்பு கலம் 4. மெர்குரி மின்கலம் a) 1 மற்றும் 4 b) 1 மற்றும் 3 c) 3 மற்றும் 4 d) 2 மற்றும் 3 14) இரும்பின் மீது ஜிங்க் உலோகத்தை பூசி முலாம் பூசப்பட்ட இரும்பு தயாரிக்கப்படுகிறது. இதன் மறுதலை சாத்தியமற்றது ஏனெனில் a) இரும்பை விட ஜிங் லேசானது b) இரும்பை விட ஜின் குறைவான ஒரு நிலையை பெற்றுள்ளது c) இரும்பைவிட ஜின் குறைந்த எதற்குரி மின் முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது d) இரும்பை விட ஜிங்க் அதிக எதற்குரிய மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்று ள்ளது 15) கூற்று: தூய இரும்பை உலர்ந்த காற்றில் வெப்பப்படுத்தும் பது துருவாக மாறுகிறது. காரணம்: துருவின் இயைபு FeSO4 a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும். b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல c) கூட்டு சரியானால் காரணம் தவறு d) கூற்று சரியானால் காரணம் தவறு கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு 16) H2-O2 எரிபொருள் மின்கலத்தில் எதிர் முனையில் நிகழும் வினை a) O2+2H2O+4e-→4OH- b) H++OH-→H2O c) 2H2+O2→2H2O d) H++e-→1/2 H2 17) ஒரு குறிப்பிட்ட அளவு மின்னோட்டமானது 2 மணி நேரத்தில் 0.504 கிராம ஹைட்ரஜனை விடுவிக்கிறது. அதே அளவு மின்னோட்டத்தை அதே அளவு நேரத்திற்கு காப்பர் சல்பேட் கரைசலின் வழியே செலுத்தினால் எவ்வளவு கிராம் காப்பர் வீழ் படிவாக்கப்படும் . a) 31.75 b) 15.8 c) 7.5 d) 63.

மின் வேதியியல்

Ranking

Estilo visual

Opções

Alterar modelo

Restaurar arquivo salvo automaticamente: ?