1) இன ஒதுக்கல் (Apartheid) என்னும் கள்கையைப் பின்பற்றிய நாடு____________. a) தென் சூடான் b) தென் ஆப்பிரிக்கா c) நைஜீரியா d) எகிப்த் 2) ஒரு அரசா ங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாக த்தில் பங்குபெ றுவது ____________. a) அ) சமூகம் b) ஆ) பெருளாதாரம் c) இ) அரசியல் d) ஈ) பண்பாடு 3) ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப்பார்த்துக் கண்டிருக்கிறா ன் – எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்? a) அ) ச மத்துவ உரிமை  b) இ) குழந்தை உழைப்பு மற்றும் சுரண்ட லுக்கு எதிரான உரிமை c) ஆ) சுதந்திர உரிமை d) ஈ) சமய சுதந்திர உரிமை 4) தகவல் அறியும் உரிமைச் சட்ட த்தின்படி தகவலைப் பெறுவதறகான கால வரம்பு ____________. a) அ) 20 நாட்கள் b) ஆ) 25 நாட்கள் c) இ) 30 நாட்கள் d) ஈ) 35 நாட்கள் 5) பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை ? a) மாநில மனித உரிமை ஆணை யம் 1993ல் b) இது ஓர் உரிமையியல் நீதிமன்ற த்திற்கு உள்ள அதிகா ரங்கள ைப் பெ ற்றுள் c) இதன் அதிகா ரம் மாநில எல்லையைக் கடந்தும் செயல்ப டும். d) இது பாதிக்கப்பட்டவர்க ளுக்கு இழப்பீடுவழங்க பரிந்துரை க்கலாம். 6) ஐ.நா. சபை யின்படி ____________ வயது நிறைவு பெறாதர குழந்தை ஆவார். a) 12 b) 14 c) 16 d) 18

Clasament

Stilul vizual

Opţiuni

Comutare șablon

Restaurare activitate salvată automat: ?