1) உயிர் எழுத்துகள் எத்தனை? a) 18 b) 12 2) மெய் எழுத்துகள் எத்தனை? a) 18 b) 12 3) "உ" என்பது a) குறில் b) நெடில் 4) "ஒள" என்பது a) குறில் b) நெடில் 5) "சங்கு'' என்பதில் மெய்யெழுத்து எது? a) ச b) ங் c) கு 6) ச்+ஓ= a) சொ b) சோ 7) ப் + ஐ =  a) பை b) பெள 8) நெடில் எழுத்துகள் எத்தனை? a) 5 b) 7 9) குறில் எழுத்துகள் எத்தனை? a) 7 b) 5 10) ஒருமையை பன்மையாக மாற்றுக : மரம் a) மரங்கள் b) மரம்கள் 11) பூ - a) பூகள் b) பூக்கள் 12) பசு - a) பசுகள் b) பசுக்கள் 13) மான் - a) மான்கள் b) மாக்கள் 14) பட்டம் - a) பட்டங்கள் b) பட்டம்கள் 15) "ஐ" என்பது a) குறில் b) நெடில் 16) " கசட தபற" என்பது a) மெல்லினம் b) இடையினம் c) வல்லினம் 17) " ஙஞண நமன " என்பது a) மெல்லினம் b) வல்லினம் c) இடையினம் 18) "யரல வழள " என்பது a) வல்லினம் b) மெல்லினம் c) இடையினம் 19) விடுபட்ட எழுத்தை எழுதுக. க், ங், ச்,_, ட், ண் a) ண் b) ஞ் 20) த், ந், ப், ம்,_,ர்,ல் a) வ் b) ய்

Таблица лидеров

Визуальный стиль

Параметры

Переключить шаблон

Восстановить автоматически сохраненное: ?