1) முல்லா எங்கே இருக்கும் நெருப்பை அணைத்தான்? a) மரத்தில் b) அடுப்பில் c) தலை 2) முல்லா எதற்காக வெளியூருக்கு சென்றிருந்தார்? a) சாப்பாடுக்கு b) பெற்றோர்களை காண்பதற்கு c) வியாபாரத்துக்கு 3) ஏன் வேலைக்காரர்கள் முல்லாவே மதிக்கவில்லை? a) பணக்காரனாக இருந்தான் b) சுமாரான ஆடைகள் அணிந்திருந்ததாக c) வேலைக்காரன் ஆக இருந்தால் 4) முல்லா தண்ணீரை கேட்கும் போது வேலைக்காரர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் a) கும்பலாக பேசிக் கொண்டிருந்தார்கள் b) வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் c) தூங்கிக் கொண்டிருந்தார்கள் 5) முல்லா எப்படி வேலைக்காரர்களின் கவனத்தை ஈர்த்தார்? a) நெருப்பு நெருப்பு என்று கத்தினார் b) வேலைக்காரர்களின் பெயரைக் அழைத்தார் c) மேசையை அடித்தார்

முல்லா அணைத்த நெருப்பு

Таблица лидеров

Визуальный стиль

Параметры

Переключить шаблон

Восстановить автоматически сохраненное: ?