1) வாயுக்கள் அதிக அழுத்தத்தில் நல்லியல்பு பண்பில் இருந்து விலகலடைகின்றன கீழ்கண்ட கூற்றுகளில் நல்லியல்பு அல்லா தன்மைக்கு பொருந்தும் சரியான கூற்று எது? எவை a) அதிகால்தத்தில் மூலக்கூறுகளுக்கு இடையே மோதல் அதிகரிக்கின்றன b) அதிக அழுத்தத்தில் வாயு மூலக்கூறுகள் ஒரே திசையில் நகர்கின்றன c) அதிக அழுத்தத்தில் வாயுவின் கன அளவு புறக்கணிக்க தக்கதாகும் d) அதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கு இடையே ஆன கவர்ச்சி விசை புறக்கணிக்கத்தக்கதன்று 2) ஒரு வாயுவின் விரவுதலின் வீதம் a) அதன் அடர்த்திக்கு நேர் விகித தொடர்புடையது b) அதன் மூலக்கூறு அடக்கி நேர்விகித தொடர்புடையது  c) மூலக்கூறு எடையின் வர்க்க மூலத்திற்கு நேர்விகித தொடர்புடையது d) மூலக்கூறு எடையின் வர்க்க மூலத்திற்கு எதிர் விகித தொடர்புடையது 3) கீழ்கண்டவற்றுள் எது வாயு நிலைக்கான சரியான வாண்டர் வால்ஸ் சமன்பாடு ஆகும் a) [P+a/n2v2(V-nb)]=nRT b) [P+na/n2v2(V–nb)]=nRT c) [P+an2/v2(V–nb)]=nRT d) [P+a2n2/v2(V–nb)]=nRT 4) ஒரு நல்லியல்பு வாயு கட்டுப்பாடற்ற விரிவடைதலின் போது வெப்பநிலை குறைவதில்லை ஏனில் மூலக்கூறுகள் a) எதிர்மாறு வெப்பநிலையை விட அதிக வெப்ப நிலை உள்ளது b) ஒன்றுக்கொன்று கவர்ச்சி விசையை செலுத்துவதில்லை c) இயக்க ஆற்றல் இழப்பிற்கு சமமான வேலையை செய்யும் d) ஆற்றல் இழப்பின்றி மோதுகின்றனர் 5) ஒரு காலியாகவுள்ள காலனில் 298k யில் சமய எடையுள்ள மீத்தேன் மற்றும் ஆக்சிஜன் நிரப்பப்படுகின்றன. மொத்த அல்சத்தில் ஆக்சிஜன் மூலக்கூறு கொடுக்கும் அழுத்த பின்னம் a) 1/3 b) 1/2 c) 2/3 d) 1/3x273x298 6) இயல்பு வாயுக்கள் குறிப்பிட்ட அழுத்த வரம்பில் நல்லியல்பு வாயுகளாக நடக்கும் வெப்பநிலை a) நிலைமாறு வெப்பநிலை b) பாயில் வெப்பநிலை c) எதிர்மாறு வெப்பநிலை d) குறைக்கப்பட்ட வெப்பநிலை  7) 1000மீ கனவில் உள்ள மூடிய அறையில் ஒரு வாசனை திரவிய புட்டி திறக்கப்பட்டது. அறையில் நறுமணம் உண்டாகிறது. இதற்கு வாயுக்களில் எந்த பண்பு காரணமாக அமைகிறது? a) பாகுத்தன்மை b) அடர்த்தி c) விரவுதல் d) எதுவும் இல்லை 8) அம்மோனியா குடுவை மற்றும் குடுவை இரண்டும் ஒரு நீண்ட குழாய் வழியே இணைக்கப்பட்டு இரண்டும் ஒரே நேரத்தில் திறக்கப்படுகின்றன. வெண்ணிற அமோனியம் குளோரைடு வளையம் முதன் முதலில் எங்கு உருவாகிறது a) குழாயின் நடுப்பகுதியில் b) ஹைட்ரஜன் குளோரைடு குடுவை அருகில் c) அம்மோனியா குடுவை அருகில் d) குழாயின் முழு நீளத்திலும் முழுமையாக  9) எதனைப் பொறுத்து வாய் மாறிலியின் மதிப்பு அமையும் a) வாயுவின் வெப்பநிலை b) வாயுவின் கன அளவு  c) வாயுவின் மூலக்கூறுகளின் எண்ணிக்கை d) அழுத்தம் மற்றும் கன அளவின் அலகுகள் 10) வாயு மாறிலியின் மதிப்பு a) 0.082dm3atm b) 0.986 cal mol-1K-1 c) 8.3 J mol-1K-1 d) 8 erg mol-1K-1 11) வானியல் ஆய்வு மையங்களில் உபயோகப்படும் அதிக வெப்ப பலூன்களின் பயன்பாடு விதியின் அடிப்படையில் அமைகிறது a) பாயிலின் விதி b) நியூட்டனின் விதி c) கெல்வின் விதி d) பிரவுனின் விதி  12) வாயுக்களின் வாண்டர்வால்ஸ் மாறிலி'a' இன் மதிப்பு (dm3)2 atm.mol-2 ல் கீழ்கண்டுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. a) O2 b) N2 c) NH3 d) CH4 13) கீழ்காணும் கூற்றுகளை கருது.1. (காற்றழுத்தம் கடல் மட்டத்தினை விட வலை உச்சியில் குறைகிறது) 2.() வாய்க்கால் திட மற்றும் திரவங்களை விட அதிக அளவில் அழுத்தத்திற்கு உட்படுகின்றன2(காற்றின் வளிமண்டல அழுத்தம் அதிகரிக்கும் போது பாதரச மட்டம் அதிகரிக்கிறது.) a) 1 மற்றும் 2 b) 2மற்றும்3 c) 1 மற்றும் 3 d) 1,2 மற்றும் 3 14) 400k ல் 71.0 bar ல் CO2 ன் அமுக்கு தறன் காரணி 0.8697 இந்த நிலையில் CO2 மோலார் கன அளவு a) 22.04 dm3 b) 2.24 dm3 c) 0.41 dm3 d) 19.5 dm3 15) ஒரு நல்லியல்பு வாயுவின் வெப்பநிலை மற்றும் கன அளவு இரு மடங்காக அதிகரிக்கும் போது அதன் ஆரம்ப அழுத்தத்தின் மாற்றம் a) 4p b) 2p c) p d) 3p 16) ஒரு சமகப்ப அழுத்த நிலையில் CnH2n-2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஹைட்ரோ கார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு 3√3 மடங்கு விரவுதல் வீதம் கொண்டதினில்'n' மதிப்பு என்ன? a) 8 b) 4 c) 3 d) 1 17) ஒரு காலனி சம எண்ணிக்கை உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மோல்கள் ஒரு துளை வழியே வெளியேறுகின்றன. பாதி அளவு ஹைட்ரஜன் வெளியேற தேவைப்படும் அதே நேரத்தில் விரவும் ஆக்சிஜனி ன் பின்னளவு a) 3/8 b) 1/2 c) 1/8 d) 1/4 18) மாற அழுத்தத்தில் வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் கன அளவு மாற்றம் கன அளவின் ஒப்பிட்டு அதிகரிப்பு ஆகும். அதாவதுᵅ =1/v(av/at)p நல்லியல்பு வாய்களுக்கான ᵅ மதிப்பு a) T b) 1/T c) P d) ஏதுமில்லை 19) P,Q,R மற்றும் S என்ற நான்கு வாய்களில்'b'யின் மதிப்புP<Q<R<S 'a' மற்றும் 'b' வாண்டர்வால்ஸ் மாறிலி குறிப்பிட்ட வெப்பநிலையில் நான்கு வாயுகளுள் எளிதில் ஆவியாகும் வாயு a) P b) Q c) R d) D 20) நல்லியல்பு பண்பிலிருந்து அதிக விலக்கம் அடையும் வாயு a) CH4 b) NH3 c) H2 d) N2 21) வாண்டர்வால்ஸ் மாறிலிகள்'b' மற்றும் 'a'யின் அழகுகள் முறையே a) mol-1 மற்றும்L atm2 mol-1 b) mol L மற்றும்L atm mol-2 c) mol-1L மற்றும் L2 atm mol-1 d) ஏதுமில்லை 22) கூற்று:CO2வின் நிலை மாறு வெப்பநிலை340k இதனை அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தி 340k க்கு மேல் திரவமாக்க முடியும். காரணம்: மாறாத வெப்பநிலையில் கொடுக்கப்பட்டுள்ள விரைவுள்ள வாயுவின் கன அளவு அதன் அர்த்தத்திற்கு நேர்விகிதத்தில் அமையும் a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும் b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல c) கூற்று சரியானால் காரணம் தவறு d) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு 23) 227⁰cயில் 5.00atm அழுத்தத்தில் உள்ள N2 வாயுவின் அடர்த்தி என்ன a) 1.40g/L b) 2.81g/L c) 3.41g/L d) 0.29g/L 24) கீழ்கண்டவற்றுள் எது குறிப்பிட்ட எடை உள்ள நல்லியல்பு வாயுவின் பண்புகளை சரியாக குறிக்கும் a) b) c) d) அனைத்தும் 25) 25 கிராம் விரைவுள்ள கீழ்க்கண்ட வாயுக்கள் 27⁰Cயில் 600mm Hg அழுத்தத்தின் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறைந்த கன அளவு கொண்ட வாயு எது? a) HBr b) HCL c) HF d) HI

6.வாயு நிலைமை

Таблица лидеров

Визуальный стиль

Параметры

Переключить шаблон

Восстановить автоматически сохраненное: ?