1) இந்தக் கதையின் தலைப்பு என்ன? a) தித்திக்கும் தீபாவளி  b) தீபாவளி திருநாள் 2) கதையில் வரும் சிறுவன் யார்? a) அசான் b) அருள் 3) அம்மாவும் பாட்டியும் என்ன உரித்தார்கள்? a) பூண்டு b) வெங்காயம் 4) அத்தை என்ன செய்தார்? a) நெய் உருண்டை b) முறுக்கு 5) அருளுக்கு நெய் உருண்டை பிடிக்கத் தெரிந்ததா? a) ஆமாம் b) இல்லை 6) வீட்டு வாசலில் கோலம் இட்டவர் யார்? a) அண்ணன் b) அக்கா 7) கோலத்தில் வண்ணப் பொடி கொட்டியதும் அருள் என்ன செய்தான்? a) மன்னிப்புக் கேட்டான் b) ஓடிவிட்டான் 8) அருள் என்ன வரைந்தான்? a) கப்பல் b) தீபம் 9) அப்பா என்ன செய்தார்? a) வண்ண விளக்குகள் மாட்டினார் b) பலகாரம் சுட்டார் 10) அருள் அப்பாவுக்கு உதவினானா? a) ஆமாம் b) இல்லை 11) தாத்தா என்ன செய்தார்? a) தீபம் படத்தை மாட்டினார் b) மெத்தையில் தூங்கினார் 12) தீபாவளி அலங்காரம் எப்படி இருந்தது? a) மிகவும் அழகாக இருந்தது b) மிகவும் சோகமாக இருந்தது

தித்திக்கும் தீபாவளி கதை விளையாட்டு

Tabela

Vizuelni stil

Postavke

Promeni šablon

Vrati automatski sačuvano: ?