1) இரவில் வானத்தில் இருப்பது என்ன? a) நிலா b) சூரியன் 2) காலையில் உலகத்திற்கு வெளிச்சம் தருவது எது? a) சூரியன் b) நட்சத்திரம் 3) மரத்தில் இருப்பது என்ன? a) கப்பல் b) இலைகள் 4) மணி பார்க்க உதவுவது என்ன? a) வானம் b) கடிகாரம் 5) வகுப்பறையில் இருப்பது என்ன? a) வெண்பலகை b) உணவுக் கடை 6) மாணவன் நூலகத்தில் வாசிப்பது என்ன? a) கதைப்புத்தகம் b) திரைப்படம் 7) மாணவர்கள் காலையில் பாடுவது என்ன கீதம் a) தேசிய கீதம் b) சீன கீதம் 8) மாணவர்கள் ஆசிரியருக்காகக் கொண்டாடுவது என்ன தினம்? a) சிறுவர் தினம் b) ஆசிரியர் தினம்

மொழிவிளையாட்டு 2

Tabela

Vizuelni stil

Postavke

Promeni šablon

Vrati automatski sačuvano: ?