மற்ற மாணவர்களும் புத்தகங்களை வாசிக்க முடியும். - நூல்நிலையத்தில் உள்ள புதிய புத்தகங்களில் தேவையான புத்தகங்களை மட்டும் இரவல் வாங்குதல்., பணத்தைச் சேமிக்கலாம். - வீட்டிலிருந்து உணவு எடுத்து வந்து சிற்றுண்டிச் சாலையில் உண்ணுதல். , நண்பர்களிடையே நல்லுறவு வளரும். - குழு வேலைகளில் அனைவரிடமும் கலந்து பேசி ஒத்துழைத்துச் செயல்படுதல்., நீர் விரையம் ஆகாது. - கழிவறையில் கையில் வழலையைப்(Hand Soap / Hand Wash) பயன்படுத்திக் கழுவும் போது நீரை அடைத்தல்., ஆபத்து அவசர பயன்பாட்டிற்கு பணம் இருக்கும்.  - தேவைக்கு ஏற்றவாறு செலவழித்து மீதப் பணத்தை உண்டியலில் சேமித்தல்., அனைவரும் பதில் கூற வாய்ப்புக் கிடைக்கும். - சபைக்கூடலில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் கூற மற்ற மாணவருக்கும் வாய்ப்பளித்தல்.,

3USM மிதமான மனப்பான்மையைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

Tabela

Vizuelni stil

Postavke

Promeni šablon

Vrati automatski sačuvano: ?