சரி: புதிதாக வாங்கிய புத்தாடைகளை மாலதி அணிந்து கொண்டாள்.., ஆடு மாடுகள் புல்லை தின்று கொண்டிருந்தன., ஆசிரியர் போதித்த பாடங்களை மாணவர்கள் நன்கு புரிந்து கொண்டனர்., கூடையில் உள்ள பழங்களை அத்தை அள்ளிக் கொடுத்தார், குயவன் பானையை வனைந்து முடித்தான்., முத்து ஓவியத்தை வரைந்து பழகினான், விவசாயி நிலத்தை உழுது வந்தான்., தவறு: புதிதாக வாங்கிய புத்தாடைகளை மாலதி அணிந்தாள்., ஆடு மாடுகள் புல்லை சாப்பிட்டன., ஆசிரியர் போதித்த பாடங்களை மாணவர்கள் நன்கு கவனித்தனர்., கூடையில் உள்ள பழங்களை அத்தை அள்ளினார்., குயவன் பானையை வனைந்தான்., முத்து ஓவியத்தை வரைந்தான்., விவசாயி நிலத்தை உழுதான்.,

வினையெச்ச வாக்கியங்களைக் கண்டுபிடி. ஆக்கம் ஆசிரியர் ஜெ.திலகா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, பெட்டாலிங் ஜெயா

Rankningslista

Visuell stil

Alternativ

Växla mall

Återställ sparas automatiskt: ?