1) பிரதம மந்திரி பதவி இல்லாத நாடு எது? a) அமேரிக்கா b) லண்டன் c) இந்தோனேசியா 2) ஒரு லீற்றர் கடல் நீரைக் காய்ச்சினால் கிடைக்கும் உப்பின் அளவு யாது? a) 38 கிராம் b) 35 கிராம் c) 32 3) சுயாஸ் கால்வாய் உள்ள நாடு எது? a) எகிப்து b) நேபாளம் c) அமெரிக்கா 4) 60 கிலோ எடை உள்ள மனிதன் சந்திரனில் எவ்வளவு எடை இருப்பான் a) 16 கிலோ b) 14 கிலோ c) 10 கிலோ 5) அனைத்து நோபல் பரிசுகளும் அமேரிக்காவுக்கே கிடைத்த ஆண்டு எது?  a) 1974 b) 1976 c) 1973 6) கர்ப்பிணிப் பெண்களுக்கு நீச்சல் போட்டி நடத்தும் நாடு எது? a) இங்கிலாந்து b) தேர்லாந்து c) நியூசிலாந்து 7) தமிழ் நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் எத்தனை? a) 532 b) 536 c) 534 8) தமிழக சட்டமன்ற மொன்றில் உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை யாது? a) 232 b) 234 c) 233 9) தமிழ் நாட்டின் மாநில மரம் எது? a) தென்னை மரம் b) பனை மரம் c) கமுக மரம் 10) மூன்று நாட்டின் தேசிய சின்னம் எது? a) வரிக்குதிரை b) குதிரை c) கழுதை

Leaderboard

Estilo ng visual

Mga pagpipilian

Magpalit ng template

Ibalik ng awtomatikong pag-save: ?