1) இவற்றில் எது செயலகத்தின் உட்கருவி ஆகும்? a) b) c) d) 2) இவற்றில் எது தகவலைச் சேமிக்க உதவும்? a) b) c) 3) இச்செயலக உட்கருவியின் பெயர் என்ன? a) முதன்மை பலகை b) மின் வழங்கி c) வன்தட்டு d) மையச் செயலகம் 4) அச்சுப்பொறியின் பயன் என்ன? a) பாடல்களைக் கேட்க உதவும். b) கனினியில் செய்த வேலையைத் தாளில் அச்சிட உதவும்.  c) படம் வரைய உதவும். 5) சரியான புற நினைவகங்களை தேர்ந்தெடுக. a) விரலி, குறுந்தட்டு b) விரலி, ஒலிபெருக்கி c) குறுந்தட்டு, செவிப்பொறி 6) இதன் பெயர் என்ன? a) தூரிகை b) உரை c) கோடு 7) கொடுக்கப்பட்ட படவுருவின் பயன்பாட்டைத் தேர்ந்தெடுக்கவும். a) வண்ணத்தை நிறப்ப b) வண்ணத்தை சிதர செய்ய c) உரை எழுத 8) இதன் பெயர் என்ன? a) வெட்டு b) புதிய c) நகல் d) சேமி 9) இவ்விசையின் பெயர் என்ன? a) விடுபடு விசை b) தத்தல் அமைப்பு விசை c) பெயர்வு விசை 10) இவ்விசையின் பெயர் என்ன? a) விடுபடு விசை b) தத்தல் அமைப்பு விசை c) பெயர்வு விசை 11) இவ்விசையின் பெயர் என்ன? a) விடுபடு விசை b) தத்தல் அமைப்பு விசை c) பெயர்வு விசை 12) இப்படவுருவின் பெயரை குறிப்பிடுக. a) நகல் b) வெட்டு c) திற 13) VLC (media player)ஊடக இயக்கியின் விரிவுச் சொல் என்ன? a) VideoLAN Client b) VideoLAN Communications c) Variable Length Coding 14) இக்கருவியின் பெயர் என்ன? a) செவிப்பொறி b) ஒலி வாங்கி c) ஒலிபெருக்கி 15) இக்கருவியின் பெயர் என்ன? a) விரலி b) ஒலி வாங்கி c) வானொலி 16) பொத்தானின் பெயரைத் தேர்ந்தெடு. a) ஒலியை நிறுத்து பொத்தான் b) ஒலி விளையாட்டு பொத்தான்  c) ஒலிப்பதிவேடு பொத்தான் 17) பொத்தானின் பெயரைத் தேர்ந்தெடு. a) ஒலியை நிறுத்து பொத்தான் b) ஒலி விளையாட்டு பொத்தான் c) ஒலிப்பதிவேடு பொத்தான் 18) பொத்தானின் பெயரைத் தேர்ந்தெடு. a) ஒலியை நிறுத்து பொத்தான் b) ஒலி விளையாட்டு பொத்தான் c) ஒலிப்பதிவேடு பொத்தான் 19) இவற்றில் எது தேடுபொறி? a) b) c) 20) இவற்றில் எது தேடுபொறி அல்ல? a) b) c) d) 21) www : விரிவாக்கம் என்ன? a) World Wrestling Entertainment b) World Wide Web c) World Health Organizations 22) .com என்றால் என்ன? a) தட்டச்சிசு இடம்/ Typing Area b) பக்கத்தின் பெயர்/ Page Name c) களத்தின் பெயர்/ Domain Name 23) .my - எதைக் குறிக்கிறது? a) நாடு/ Country b) பக்கம்/ Page c) முகவரி/ Address 24) இப்படவுருவு எதைக் குறிக்கிறது? a) Google Chrome b) Mozilla Firefox c) Pinterest 25) இப்படவுருவு எதைக் குறிக்கிறது? a) Microsoft Edge b) Google Mail c) Microsoft Excel 26) இவற்றில் எது நேரடி இணைப்பியல் சேவை அல்ல? a) b) c) d) 27) இவற்றில் எது மின்னஞ்சல் அல்ல? a) b) c) d) e) f) 28) எந்த சாதனத்தில் நாம் இணையத்தைப் பயன்படுத்த முடியாது? a) b) c) d) 29) தேடு பொறியில் படிமம் (Image) அமைப்பு எதைத் தேட உதவும்? a) படங்களை தேட b) வீடியோக்களை தேட c) இணையதளங்களை தேட d) செய்திகள் தேட

Skor Tablosu

Görsel stil

Seçenekler

Şablonu değiştir

Otomatik olarak kaydedilen geri yüklensin mi: ?