1) 16  இன் காரணிகளை கொண்ட சரியான கூட்டம் a) 2, 4, 6, 8, b) 2, 4, 8, 16 c) 4, 8, 12, 16 d) 8, 12, 14. 16 2) 3, 4, 6, 8, 12 என்பன பின்வருவனவற்றுள் எதனுடைய காரணியாகும் a) 12 b) 16 c) 18 d) 24 3) 20 ஐ பெருக்கமாக எழுதினால் சரியானது a) 2 ❎ 5 b) 4 ❎ 5 c) 3 ❎ 5 d) 8 ❎ 5 4) 6 ❎ ---- ⚌ 48 இடைவெளிக்கு பொருத்தமான இலக்கம் எது ? a) 8 b) 9 c) 12 d) 24 5) 40 ஐ 8 னால் வகுத்தால் பெறப்படும் காரணி எது a) 3 b) 4 c) 5 d) 6 6) பின்வருவனவற்றுள் 6 இன் மடங்குகளை தெரியு செய்க   a) 3, 6, 9, 12 b) 6, 12, 16, 18 c) 6, 12, 18, 24 d) 6, 12, 18, 26 7) 5 ற்கும் 50 ற்கும் இடையில் எத்தனை 8 இன் மடங்குகள் உண்டு ? a) 2 b) 4 c) 6 d) 8 8) 26, 60, 115, 48, 29, 27 இவற்றுள் 3 இன் மடங்குகள் எவை ? a) 26, 60, 48 b) 60, 115, 48 c) 60, 48, 29 d) 60, 48, 27 9) 120 இலும் குறைந்த 9 இன் பெரிய மடங்கு எது ? a) 99 b) 117 c) 118 d) 119 10) 5, 7. 10, 12, 17, 20, 25  இவற்றுள் 5 இன் மடங்குகளுக்கு பொருத்தமான எண் வரிசை தெரிவு செய்க a) 5, 7, 10, 20 b) 5, 10, 20, 25 c) 7, 10, 20, 25 d) 10, 12, 20, 25

автор

Список переможців

Візуальний стиль

Параметри

Обрати інший шаблон

Відновити автоматично збережене: ?