1) மேல்வாயைத் திறக்கும் முயற்சியின் பயனாகப் பிறக்கும் 2) மேல்வாயைத் திறக்கும் முயற்சியின் பயனாகப் பிறக்கும் 3) வாயைத் திறந்து மேல்வாய்ப் பல்லை, நாக்கினது அடிப்பகுதியின் விளிம்பு சென்று பொருந்தும் 4) வாயைத் திறந்து மேல்வாய்ப் பல்லை, நாக்கினது அடிப்பகுதியின் விளிம்பு சென்று பொருந்தும் 5) இதழ் குவிந்து சொல்லப் பிறக்கும் 6) இதழ் குவிந்து சொல்லப் பிறக்கும் 7) வாயைத் திறந்து மேல்வாய்ப் பல்லை, நாக்கினது அடிப்பகுதியின் விளிம்பு சென்று பொருந்தும் 8) வாயைத் திறந்து மேல்வாய்ப் பல்லை, நாக்கினது அடிப்பகுதியின் விளிம்பு சென்று பொருந்தும் 9) வாயைத் திறந்து மேல்வாய்ப் பல்லை, நாக்கினது அடிப்பகுதியின் விளிம்பு சென்று பொருந்தும் 10) இதழ் குவிந்து சொல்லப் பிறக்கும் 11) இதழ் குவிந்து சொல்லப் பிறக்கும் 12) இதழ் குவிந்து சொல்லப் பிறக்கும் 13) முதல் நாவும் முதல் அண்ணமும் பொருந்தப் பிறக்கும். 14) முதல் நாவும் முதல் அண்ணமும் பொருந்தப் பிறக்கும். 15) இடை நாவும் இடை அண்ணமும் பொருந்தப் பிறக்கும். 16) இடை நாவும் இடை அண்ணமும் பொருந்தப் பிறக்கும். 17) நுனி நாவும் நுனி அண்ணமும் பொருந்தப் பிறக்கும். 18) நுனி நாவும் நுனி அண்ணமும் பொருந்தப் பிறக்கும். 19) மேல்வாய்ப் பல்லின் அடியில் நா நுனி பரவிச் சென்று பொருந்தப் பிறக்கும். 20) மேல்வாய்ப் பல்லின் அடியில் நா நுனி பரவிச் சென்று பொருந்தப் பிறக்கும். 21) மேல் இதழும் கீழ் இதழும் பொருந்தப் பிறக்கும். 22) மேல் இதழும் கீழ் இதழும் பொருந்தப் பிறக்கும். 23) அண்ணத்தை நாக்குச் சேரும்போது, மிடற்றிலிருந்து எழுந்த காற்றின் ஓசை, அவ்வண்ணத்தை அணைந்து செறிவதால் பிறக்கும். 24) நுனி நா மேல் நோக்கிச் சென்று அண்ணத்தை வருடப் பிறக்கும். 25) நா விளிம்பு வீங்கி மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்தப் பிறக்கும் 26) மேல்பல்லும் கீழ் இதழும் பொருந்தப் பிறக்கும் 27) நுனி நா மேல் நோக்கிச் சென்று அண்ணத்தை வருடப் பிறக்கும். 28) நா விளிம்பு வீங்கி மேல்வாய்ப் பல்லின் அடியை வருட பிறக்கும் 29) நாவின் நுனி சிறிது வளைந்து மேல் நோக்கிச் சென்று அண்ணத்தைப் பொருந்தப் பிறக்கும். 30) நாவின் நுனி சிறிது வளைந்து மேல் நோக்கிச் சென்று அண்ணத்தைப் பொருந்தப் பிறக்கும். 31) உயிரொலி, மெய்யொலிகளின் பிறப்பும் ஒலிப்பும் - குறிப்புகள்

உயிரொலிகள், மெய்யொலிகளின் ஒலிப்பு முறை

Bảng xếp hạng

Phong cách trực quan

Tùy chọn

Chuyển đổi mẫu

Bạn có muốn khôi phục tự động lưu: không?